மானிட உருவில் அவதரித்தார்Maanida uruvil avadhariththaar
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவேMaasudar oliyae Kiristhaesuvae
ஆத்தும மீட்பையும் ஏற்படுத்தAaththuma meetpaiyum erpaduththa
அவனியிலே உனக்காய் மரித்தார்Avaniyilae unakkaai mariththaar
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்Andi varuvaai vaendi adaivaai
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்Annalae aaththuma vinai neekkuvaar
எந்தன்Endhan
மானிட உருவில் அவதரித்தார்Maanida uruvil avadhariththaar
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவேMaasudar oliyae Kiristhaesuvae
கூவி அழைப்பது தேவ சத்தம்Koovi azhaippadhu Deva saththam
குருசில் வடிவது தூய ரத்தம்Kurusil vadivadhu thooya raththam
பாவ மன்னிப்பு ஆத்ம ரட்சிப்புPaava mannippu aathma ratchippu
பாக்கியம் நல்கிட அவரே வழிBaakkiyam nalgida avarae vazhi
மானிட உருவில் அவதரித்தார்Maanida uruvil avadhariththaar
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவேMaasudar oliyae Kiristhaesuvae
இயேசுவின் நாமத்தில் வல்லமையேIyaesuvin naamaththil vallamaiyae
இதை நாடுவோர்க்கு விடுதலையேIdhai naaduvorkku vidudhalaiyae
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்Thunba kattugal kaaval siraigal
இன்று அகற்றுவார் நீயும் நம்பிவாIndru agatruvaar neeyum nambivaa
மானிட உருவில் அவதரித்தார்Maanida uruvil avadhariththaar
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவேMaasudar oliyae Kiristhaesuvae